‘மக்கள் உங்களுக்கு தேர்தலில் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது விலைவாசியை விண்ணிலேயே வைத்திருப்பதற்கான அதிகாரம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆட்சியின்போதும் விலைவாசி உயர்வுக்கு எதிராக பெரும் போராட் டம் நடந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியும் விலைவாசி உயர்வை எதிர்த்தது. ஆனால் இப் போது ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் அதே பாதையில்தான் செல்கிறது. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மாநிலங்களவையில் விலை உயர்வு குறித்து சிபிஎம் தலைவர் சீத்தாராம் யெச்சூரி பேசிய போது கூறியது.
No comments:
Post a Comment