Tuesday, 8 July 2014

நமது BSNLEU -CHQ மத்திய சங்க முயற்சியால் கமிட்டிகள் . . .

நமது BSNLEU -CHQ மத்திய சங்க செய்திகள் 

             கேடர் பெயர் மாற்றத்திற்கான கூட்டு குழு கூட்டம் வரும் 23-07-2014 அன்று காலை நடைபெற உள்ளது . அக் கூட்டத்தில் நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P  அபிமன்யு, நமது தலைவர் தோழர் V.A.N நம்பூதிரி மற்றும் நமது துணை பொது செயலர் அனிமேஷ்  சந்திர மித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .அன்று மாலை scheme of Bonus/Productivity Linked Incentive based on PMS பற்றி விவாதிக்க அதற்கான கூட்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் NFTE சங்க தலைவர் தோழர் இஸ்லாம் அஹ்மத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

No comments: