Sunday 13 July 2014

பெல்லாரியில் CITU - அகில இந்திய பொதுக் கவுன்சில் கூட்டம் . . .


இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்திய பொதுக் கவுன்சில் கூட்டம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஜூலை 11ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் ஜூலை 14 திங்களன்று நிறைவு பெறுகிறது. கூட்டத்தில் அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் உரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் தபன் சென் எம்.பி., பொருளாளர் ரஞ்சனா நிருலா உள்ளிட்ட தலைவர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். நமது BSNLEU பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு அவர்களும், சிறப்பு சார்பாளர் ஆக இப் பொதுக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

No comments: