Saturday 12 July 2014

நடக்க இருப்பவை - நமது BSNLEU பாளையம் மாநாடு...

அருமைத் தோழர்களே! இன்று 12.07.14  சனிக்கிழமையன்று  மாலைநமது BSNLEU + TNTCWU உத்தமபாளையம்  இணைந்த கிளைகிளைகளின்   மாநாடு  தொலை பேசியகத்தில்  நடைபெற உள்ளது. 
*****
கூட்டுத் தலைமை:  R.சுப்பிரமணியன் / S. பழனிவேல்ராஜன் 
கொடியேற்றம்       :  G.புஷ்பவள்ளி /  V. திருப்பதி 
அஞ்சலி உரை        :  T.K. சீனிவாசன் ,மாவட்டத் துணைத் தலைவர் 
வரவேற்புரை          :  S. தங்கத்துரை, கிளைச் செயலர் -BSNLEU

            துவக்க உரை :  S. சூரியன் , மாவட்டச் செயலர் -BSNLEU 

                                                ஆய்படுபொருள் 
ஆண்டறிக்கை,வரவு-செலவு,அமைப்புநிலை,புதியநிர்வாகிகள் தேர்வு 

                                                      சிறப்புரை 
 S. ஜான் போர்ஜியா , மாநில துணைத் தலைவர்- BSNLEU 
 C. செல்வின் சத்தியராஜ் , மாநில அமைப்புச் செயலர்-BSNLEU 
 N. சோணை முத்து - மாவட்டச் செயலர் - TNTCWU

                                                       வாழ்த்துரை 
 P. தேசிங்கு,மா.அ .செயலர், J. மைக்கேல் சிரில் ராஜ்-TEI, 
 R. ஹரி கிருஷ்ணன் -BOK, P.  கணேசன் -PKM,  A. தமிழ் வாணன் -ADT 

                                               பணி ஓய்வு பாராட்டு விழா 
                  G. புஷ்பவள்ளி /  V. திருப்பதி  ஆகியோருக்கு நடை பெறும்.

நன்றியுரை :  S. ராஜன் 

No comments: