Sunday 13 July 2014

கண் பார்வையற்றோர்-ஊனமுற்றோர்- ஊழியர்களுக்கு-T.A...

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் கண் பார்வையற்றோர்-ஊனமுற்றோர் ஆகிய ஊழியர் களுக்கு போக்குவரத்துப் படி-நமது BSNL நிறுவனம் -11 07 14 முதல் குறைந்தது  1000 ருபாய்-அல்லது 2 மடங்கு போக்குவரத்துப் படிவழங்குவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இவ் வுத்தரவை அந்த தந்த பகுதியில் உள்ள சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு கிடைப்பதற்கான முயற்சியை நமது கிளைச் சங்கங்கள் எடுத்திட வேண்டுகிறோம். அதற்கான உத்தரவு.... 




























---- என்றும் தோழமையுடன் ...எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: