Friday, 4 July 2014

நமது BSNLEU -CHQ 1.10.2000 பிடித்தம் பற்றி கடிதம்...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU -CHQ 1.10.2000 பிடித்தம் பற்றி எடுத்திருந்ததை முறையான உத்தரவு வெளியிடுவதற்கு பதிலாக ஒரு குழப்பமான உத்தரவை BSNL கார்பரேட் அலுவலகம் வெளி விட்டது, எனவே,இப்பிரச்சனையை நாம் நமது மாநில, மத்திய சங்கத்திற்கு முறையிட்டு இருந்தோம் , நமது மத்திய சங்கம் உடனடியாக நிர்வாகத்திற்கு கடிதம் சரிசெய்ய வலியுறித்தி எழுதியுள்ளது....

No comments: