தமிழக பயணிகளை ஏமாற வைத்த ரயில்வே பட்ஜெட்!
8.7.14 அன்று டெல்லியில், இந்திய பாராளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள இரயில்வே பட்ஜெட் அந்நிய முதலீடு நோக்கி பயணித்துள்ளது. மேலும் தனியார் ஊக்குவிர்ப்பு நிறைந்த தோடு தமிழக பயணிகளை ஏமாற்றமடைய வைத்த ரயில்வே பட்ஜெட்! ஆக உள்ளது.
No comments:
Post a Comment