Thursday 10 July 2014

நமது BSNLEU தமிழகம் தழுவிய போராட்டத்தால் உத்தரவுகள்...

அருமைத் தோழர்களே!நமது BSNLEU தமிழகம் தழுவிய போராட்ட திட்டத்தை 17.06.14 மாநிலச் செயற்குழுவில் வடித்தெடுத்து, 04.07.14 அன்று முதல் கட்ட மாக மாவட்ட, மாநில தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் மிகவும் சக்தியாக நடத்தியது, இதனை தொடர்ந்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை அதன் அடுத்த கட்ட மாக 11.07.14 தர்ணா என்ற நிலையில் மாநில நிர்வாகம்  நமது கோரிக்கைகள் மீது சில உத்தரவுகளை  வெளியிட்டுள்ளது  ... 

No comments: