அருமைத் தோழர்களே! வேலூர்மாவட்டத்தில் 140 ஒப்பந்ததொழிலாளர்களைபணிநீக்கம்செய்ததைகண்டித்து அம்மாவட்டத் தோழர்கள் தொடர்ந்து, கடந்த 01.08.14 முதல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வருகின்றனர், இருப்பினும் வேலூர் மாவட்ட பொதுமேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களை திரும்ப பணிக்கு எடுக்காமல் அலச்சியப் படுத்துவதை கண்டித்து ஆகஸ்ட்-8,2014 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டதலைநகர்களில் “பாடைகட்டிகண்டனஆர்ப்பாட்டம்” நடத்திட BSNLEU + TNTCWUஇரு மாவட்ட சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன அப்போராட்டத்தை நமது மதுரை மாவட்டத்தில் சக்தியாக நடத்திடுவோம்.
No comments:
Post a Comment