Friday 22 August 2014

BSNL சொத்து விபரம் அறிந்து கொள்க . . .

நமது BSNL சொத்து விபரம் பற்றிய கேள்வியை இந்திய பாராளு மன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த விபரம் அறிந்து கொள்க . .
BSNL- சொத்து 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின்  அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர் உள்ளது எனவும், 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர் உள்ளது எனவும் . . .
நாடாளுமன்றத்தில் அமைச்சர்  தகவல் தெரிவித்துள்ளார்.

No comments: