அருமைத் தோழர்களே! நமது BSNLலில் உள்ள ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக " டிலைட் " நிறுவனத்தின் நாசகார, ஊழியர் விரோத, மக்கள் விரோத பரிந்துரையை கண்டித்து இந்திய நாடு முழுவதும் 12.08.2014 அன்று நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து, நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கைவிடுத்துள்ளது.
No comments:
Post a Comment