அருமைத் தோழர்களே! நமது BSNLEU & TNTCWU இரு மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலின்படி, ஏற்கனவே கடந்த 26.02.2014 அன்று இதே கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதனுடைய தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக எதிர்வரும் 26.08.2014 அன்று நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.--- என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment