2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEUஅகில இந்திய மாநாடு...
அருமைத் தோழர்களே! நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாடு எதிர்வரும் நவம்பர்மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை கொல்கத்தாநகரில்நடைபெறஉள்ளஅனைத்திந்திய மாநாட்டிற்கானசார்பாளர்மற்றும்பார்வையாளர்எண்ணிக்கை 2012 ஜனவரிமாதம்முதல் 2013 ஆண்டுடிசம்பர்மாதம்வரை நாம் செலுத்தியுள்ளபகுதிப்பணம் அடிப்படையில்மத்தியசங்கத்தால் முறையே அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படிநமதுமதுரை மாவட்டத்திற்கு 9சார்பாளர்களும் 5 பார்வையாளர்களும்மட்டுமேகலந்துகொள்ளமுடியும்.நமது சங்க அமைப்பு விதிப்படி நமது திண்டுக்கல் 7 வது மாவட்ட மாநாட்டில் நாம் ஏற்கனவே சார்பாளர்கள் / பார்வையாளர்கள் முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளோம். 2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு செல்லவிருக்கும் தோழர்களுக்கான பயண டிக்கட் எடுப்பதற்கான பணியை நமது மதுரை மாவட்ட சங்கம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அப்பணி செவ்வனே முடிந்தேறும் என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment