Thursday 14 August 2014

நமது BSNL நிறுவனத்தின் விழாக் காலச் சலுகை . . .

அருமைத் தோழர்களே! தற்போது BSNL சந்தாதார்களுக்கு நமது BSNL நிறுவனத்தின் விழாக் காலச் சலுகை இன்று 14.08.14 முதல் 11.11.14 வரையிலான 90 நாட்களின் பயன்பாட்டிற்க்கான ஆப்பர் அறிவிக்கப்பட்டுள்ளது இதை உரியமுறையில் வாடிக்கையாளர் மத்தியில் விளம்பரப்படுத்தி நமது சேவையை முன்னெடுத்து செல்ல வேண்டுகிறோம் . . .
14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு
ரூபாய் 100க்கு டாக்டைம் ரூபாய் 100
ரூபாய் 150க்கு டாக்டைம் ரூபாய் 150
ரூபாய் 250க்கு டாக்டைம் ரூபாய் 250
                                    ரூபாய் 350க்கு டாக்டைம் ரூபாய் 350
                                    ரூபாய் 550க்கு டாக்டைம் ரூபாய் 575
                                    ரூபாய் 750க்கு டாக்டைம் ரூபாய் 790
டேட்டா சலுகை - 14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு 
ரூ561   5 GB  60 நாட்கள்
ரூ821   7 GB  90 நாட்கள்
ரூ1011  10 GB  90 நாட்கள்
ரூ1949 20 GB  90 நாட்கள்

No comments: