Saturday 9 August 2014

ஆகஸ்ட் 9 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள்.

இப்பூவுலகம் கண்ட பயங்கரத்தின் அடையாளச் சின்னமாய் ஜப்பானின் நாகசாகி இருக்கிறது. 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு நாள் இன்று . . . . .


No comments: