Thursday, 9 October 2014

1.10.2014 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDAஉத்தரவு.

அருமைத் தோழர்களே! நமது BSNLலில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக் கும், 1.10.2014 முதல் அமல்படுத்தக் கூடிய  VDAபுதிய உத்தரவை  மத்திய அரசால், நிர்வாகத்தால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. (No.1/17(1)/2014-LS-IIdt.29.09.2014) Government of India, Ministry of Labour & Employment, Office of the chief Labour commissioner(C),New Delhi. இவ் வுத்தரவினை நமது பகுதியில் 1.10.2014 முதல் ஒப்பந்த ஊளியர்களின் சம்பள மாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டு கிறோம்...

No comments: