Corporate
Office keeps the gag order under abeyance.

கார்ப்பரேட் (BSNL) நிறுவன அலுவலகம் ஏற்கனவே அறிவித் திருந்த சங்கங்களின் இயக்கம் குறித்த தடை உத்தரவை தள்ளி வைத்திருக்கிறது.
25.09.2014, இயக்குனர் (HR) ஏற்கனவே வெளியிட்டுருந்த கடிதம் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில்,ஏற்றுக்கொண்டிருந்தபடி தர்ணா போன்ற ஆர்ப்பாட்டங்கள் தடை இயக்குனர் (HR) கொடுத்த உத்தரவாதம் படி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நாம் முழு மனதுடன் திரு.A.N.ராய், இயக்குனர் (HR)அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment