அருமைத் தோழர்களே! நமது மாநில மாநாட்டின் முடிவின் அடிப்படையில் 42 நாட்களாக போராடிவரும் NLC ஊழியர்களின் நிறைவேற்ற வலியுறித்தி 16.10.14 மதியம் 1 மணிக்கு NLC & நோக்கியா ஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ் மாநிலம் முழுவதும் நடத்திட மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது நமது மதுரை மாவட்டத்தில் ...தேனி - திண்டுக்கல் - மதுரை G.M அலுவலகம் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்திட வேண்டுமாய், மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது .
No comments:
Post a Comment