Friday 17 October 2014

நமது BSNLEU சங்க ஆதரவு இயக்கம் பற்றி பத்திரிக்கையில்...

அருமைத் தோழர்களே! 

40 நாட்களுக்கும் 

மேலாக போராடிக் 

கொண்டிருக்கும் NLC 

தொழிலாளிகளுக்கு 

ஆதரவாகவும், 

நோக்கியா நிறுவனம் 

செய்யும் ஆலை 

மூடலுக்கு எதிராகவும் 

16.10.14 நாம் மதுரையில் 

நடத்திய நமது BSNLEU சங்க ஆதரவு 
இயக்கம் பற்றி தீக்கதிர் & தினமலர்  பத்திரிக்கையில். . . .

No comments: