அருமைத்தோழர்களே! நமது BSNLநிறுவனத்தில்தமிழகத்தில்ERPஅமுலாக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம்1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படுமென, மாநில நிர்வாகம் மாநில சங்ககங் களிடம் அவசர கதியில் தெரிவித்துள்ளதாக அறிகிறோம். நமது சங்கங்களின் சார்பாக கூட்டாக ஒருகடிதம் தலைமை பொதுமேலாளர் அவர்களுக்கு கொடுத்து, தாமதம்-அவகாசம் தேவை யென விவாதித்துள்ளனர். கடிதமும், சுற்றறிக்கையும் காண இங்கே கீழே தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment