அருமைத் தோழர்களே! இதுகாறும் பரிவு அடிப்படையில் பணி நியமனம் குறித்து தீர்மானிப்பதற்கு High power committee டெல்லி கார்பரேட்அலுவலகம் என்றிருந்தது. இனிமேல், பரிவு அடிப்படையில் பணி கொடுப்பதற்கு அந்ததந்த மாநில நிர்வாகமே பரிசீலனை செய்து கொள்வதற்கான அதிகார வரம்பை நமது BSNL நிர்வாகம் அளித்து உத்தரவை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment