A
meeting of the JAC took place at New Delhi today the 07.10.2014. It was
presided over by Com. Chandeswar Singh, President, JAC. Com. P. Abhimanyu,
Convener, JAC, welcomed everyone and initiated the discussion. The meeting
reviewed the dharna held on 23.09.2014 and the 2 hour walkout conducted on
30.09.2014, and congratulated the entire Non-Executives, as well as the
leaders, for making both the struggles successful. The meeting expressed its
extreme unhappiness over the adamant and negative attitude of the BSNL
Management towards settlement of the genuine demands. The meeting decided to
give call for One Day strike on 27.11.2014. The strike notice will be served on
CMD BSNL tomorrow the 08.10.2014.
JAC கூட்டம் 07.10.2014 இன்று புது தில்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடந்தது. JACகன்வீனர் .தோழர். பி அபிமன்யூ, JACயில் கலந்துகொண்டஅனைவரையும் வரவேற்றுஉரை
JAC கூட்டம் 07.10.2014 இன்று புது தில்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடந்தது. JACகன்வீனர் .தோழர். பி அபிமன்யூ, JACயில் கலந்துகொண்டஅனைவரையும் வரவேற்றுஉரை
நிகழ்த்தினார்.அதன்பின் விவாதம் தொடங்கியது. கூட்டம் 23.09.2014 அன்று நடைபெற்ற தர்ணா
மற்றும் 30.09.2014 இல் நடத்தப்பட்ட 2 மணி நேர வெளிநடப்பு,ஆகியபோராட்டங்கள்குறித்து
ஆய்வுசெய்தது , மற்றும் இரண்டு போராட்டங்களின் வெற்றிக்குஉழைத்திட்ட,ஊழியர்கள்மற்றும்
நிர்வாகிகள்அனைவருக்கும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் உண்மையான
கோரிக்கைகள் தீர்வு நோக்கி பயணிக்காமல் பிஎஸ்என்எல் நிர்வாகம் பிடிவாதமாக எதிர்மறை
அணுகுமுறை கடைப்பிடிப்பதற்குஅனைத்துதலைவர்களும்வருத்தம் தெரிவித்தார்கள் . JAC கூட்டம் 27.11.14 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு முடிவுசெய்தது .
வேலைநிறுத்த முன்னறிவிப்புநோட்டிசை BSNL- CMDயிடம் நாளை 08.10.2014 JACயின்
சார்பாக சமர்ப்பிக்கப்படும்.
No comments:
Post a Comment