அருமைத் தோழர்களே! டெல்லியில் கடந்த 25.09.2014 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மிக அதிமுக்கிய ஊழியர்களின் கோரிக்கை குறித்து மிக விரிவாக விவத்திக்கப்பட்டது. அதன் விபரங்களை நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment