Saturday 21 December 2013

07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .

அருமைத் தோழர்களே! நமது BSNL நிறுவன பாதுகாப்பு என்பது நமது உயிர்முச்சு ஆகும்.நமது BSNLEU சங்கம் மட்டும்  தான் வாடிக்கை யாளர்கள் மகிழ்விப்பு வாரம்.. என ஆரம்பித்து,அது மாதம் எனமாறி,அதன்பின் வருடம் என் பரிணமித்து,இப்போது EVER என தொடர்ந்து ஒரு இயக்கமாக நமது BSNLEU நடத்திக்கொண்டு இருக்கிறது என்ற பெருமை நமக்குத்தான் உள்ளது. எனவே,நமது BSNL  நிறுவன வளர்ச்சிக்காக நடைபெற உள்ள 07.01.14 கருத்தரங்கத்தில் அணைவரும் திரளாக பங்கேற்க இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்ற வேண்டுமாய் மாவட்ட சங்கம் அணைத்து கிளைகளையும் கேட்டுக்கொள்கிறது.
நிகழ்ச்சிக்கான போஸ்டர் மாநில சங்கத்தால் வெளியடப்பட்டுள்ளது.

No comments: