மதுரை மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என தொடர்ந்து நமது BSNLEU - TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களும் வாதாடி,போராடியதன் காரணமாக 02.12.2013 அன்று நமது மதுரைமாவட்டத்தில்ஒப்பந்தஊழியர்களுக்குபோனஸ் ரூபாய் 2000 வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதில் மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது.
என்றும் --தோழமையுடன்-எஸ்.சூரியன்
No comments:
Post a Comment