GPF நிதி ஒதிக்கீடு..
நமது BSNLEU அகில இந்திய சங்கத்தின் உதவி பொதுச் செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி GM(BFCI) திருமதி.யோஜனா தாஸ் அவர்களை சந்தித்து, அனைத்து மாநிலங்களுக்கும், ஊழியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வகையில் உடனே GPF ந்தி ஒதுக்கீடு செய்ய வலியுறுத் தினார்.திருமதி.யோஜனா தாஸ் அவர் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு மாநிலங்களிலிருந்து பணம் வருவதில் சிக்கல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார், இருப்பினும் ஊழியர்களுக்கு GPE கூடிய விரைவில் பட்டுவாடா செய்ய நமது AGS வலியுறுத்தியுள்ளார்.
வங்கிக்கடன் பற்றிய தகவல்
நமது BSNLEU அகில இந்திய சங்கத்தின்உதவி பொதுச்செயலர் ஸ்வபன் சக்ரவர்த்தி GM(BFCI)அவர்களை சந்தித்தபோது யூனியன் வங்கி, கனரா வங்கி கடன் நீட்டிப்பு உத்தரவு வழங்க வலியுறுத்தினார் மீண்டும் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் நிறைவேறும்தருவாயில் உள்ளதாக திருமதி.யோஜனா தாஸ் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment