இந்திய துணைத்தூதரை அவமரியாதை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடிகளைக் கண்டித்து ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் மாணவர் சங்கத்தினரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி கைது செய்தனர்.
No comments:
Post a Comment