Thursday 12 December 2013

மதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .

 தென்னாப்ரிக்காவில் இருந்த நிறவெறிக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்தியமாவீரன்,கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறை கொடுமை அனுபவித்த புரட்சி தலைவன் நெல்சன் மண்டேலாவிற்கு  மதுரையில் நடைபெற்ற புகழ் அஞ்சலி கூட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். 

No comments: