ரூரல் அலவன்ஸ் . . .
அருமைத் தோழர்களே! நமது SSA-யில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூரல் அலவன்ஸ் OVERPAYMENT-ஆக கணக்கீடு செய்யப்பட்டு இந்த டிசம்பர் மாதம் சம்பளத்தில் ஒவ்வருவருக்கும் overpayment பிடித்தம் செய்வதற்கான ஏற்பாடு மாவட்ட(Drawal) அலுவலகத்தில் பணிகள் நடந்து கொண்டிருப்பதை நமது BSNLEU மாவட்ட சங்கம் கண்டறிந்து உடனடியாக OVERPAYMENT பிடித்தத்தை நிறுத்தக் கோரி கடிதம் கொடுத்து நமது GM / DGM(F&A)ஆகியோருடன் விவாதித்தோம். நமது நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக OVERPAYMENT பிடிக்க வேண்டாம் என நிறுத்திவைத்து போர்க்கால அடிப்படையில் தலையிட்ட GM / DGM(F&A) அவர்களுக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment