Sunday 15 December 2013

அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக்கம்



காப்பீட்டு சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சென்னைக்கோட்டம் 1ன் சார்பில் சனிக்கிழமையன்று (டிச.14) பாரிமுனை பாம்பேமியூச்சுவல் கட்டிடம் அருகிலிருந்து மக்கள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. பேரணியை முதுநிலை கோட்ட மேலாளர் கே. கிஷோர்குமார் துவக்கி வைத்தார். இதேபோல் சென்னை கோட்டம் 2ன் சார்பில் அண்ணாசாலை எல்ஐசி கட்டித்தின் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

No comments: