Monday, 23 December 2013

மாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .

சமிப காலமாக சில மீடியாக்களும்,கார்ப்பரேட் நிறுவன ங்களும்  திட்டமிட்டு நமது இந்திய நாட்டில்  பொய்யான தகவலை பரப்பி  இன்றைய  மாற்று இதுதான் என மோடி குறித்து  சிலரால் விளம்பரம் செய்யப்படுகிறது, இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதை உலகிற்கு  உணர்த்த  , மாற்று என்று பொய் கூற்று  சொல் பவர்களே!  இதோ ......... உண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு--மாணிக் சர்க்கார்.

No comments: