Thursday 5 December 2013

டெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .

தமிழகத்தில் ஏற்கனவே 11-08-2013 அன்று  நடைபெற்று முடிந்த டெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.நமது மதுரை SSA-யில் TM தேர்வுக்கான வாய்ப்பு இல்லாததால் நடைபெறவில்லை.மதுரை தவிர்த்த மாவட்டங்களின் TM தேர்வு முடிவுகள் கிழே தரப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 14 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
  கோவை
1. C. ஜான் பிரிட்டோ,  RM
2. R.
விவேகானந்தன்,  RM
3. I .
அந்தோணி இளங்கோ, RM
4. N.
மூர்த்தி, RM
5. M .
மதன், RM
கடலூர்
1. P. மணிகண்டன், RM
ஈரோடு
1. M.
இராஜேஷ் கண்ணா, RM
தஞ்சை
1. J . அமர்நாத்  ராவ், RM
2. L .
கலையரசன், RM
திருச்சி
1. A .அப்துல் நசீர், RM
தூத்துக்குடி
1. S . நாகராஜன், GR' D
வேலூர்
1. A.மனோன்மணி, RM
விருதுநகர்
1. B. செந்தில்பாபு, RM
2. M.
இராமலட்சுமி, RM
கோவை S.இராஜுமணி, RM  தோழரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

No comments: