பெரியார்
என
அனைவராலும்
அழைக்கப்படும்
ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும்
அரசியல்வாதியாக
மட்டுமல்லாமல்
சமூக
சீர்திருத்ததிற்காவும்,
மூடநம்பிக்கைகளை
மக்களிடமிருந்து
களைவதற்காகவும்,
சாதி
வேற்றுமைகளை
அகற்றுவதற்காகவும்
போராடிய
மிகப்பெரிய
பகுத்தறிவாளர்.
தமிழகத்தின்
மிகப்பெரிய
கழகமான
திராவிடர்
கழகத்தை
தோற்றுவித்தவர்.
பெண்விடுதலைக்காகவும்,
சாதி
மற்றும்
பாலின
சமத்துவம்
போன்ற
கொள்கைக்காகவும்,
திராவிடர்கள்
பார்பனரல்லாதார்
என்ற
காரணத்தால்
புறக்கணிக்கப்படுவதையும்
எதிர்த்துப்
போராடிய
சமூக
சீர்திருத்தத்தின்
தந்தை.
தென்னிந்தியாவின்
சாக்ரட்டிஸ்
என்றும்
இந்தியாவின்
கண்ணிராத
பகுத்தறிவு
சிற்பி
என்றும்
போற்றப்பட்ட
ஈ.வெ. ராமசாமி.
இறப்பு: ‘பகுத் தறிவின் சிற்பி’,‘அறிவுபூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர்,
மூட
நம்பிக்கையை
ஒழித்துத்
தன்னம்பிக்கையை
விதைத்தவர்,
உலகின்
மாபெரும்
சுயசிந்தனையாளரும்,
அழியாத
வரலாற்றின்
அறிஞருமான
தந்தை
பெரியார்,
டிசம்பர்
24, 1973 ஆம்
ஆண்டு
தனது
94 வது
வயதில்
காலமானார்.மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப்
போராடிய
மாபெரும்
விரர்;
இந்திய
விடுதலையில்
பங்காற்றி,
தமிழ்நாடு
காங்கிரஸ்
தலைவராயிருந்து,
மதுவிலக்குக்
கொள்கைகளை
காந்திக்கு
எடுத்துரைத்து,
சுயமரியாதை
இயக்கம்
கட்டமைத்து,
சீர்திருத்த
திருமணம்
என்ற
ஒரு
புதிய
வாழ்க்கை
ஒப்பந்த
முறையை
சட்டமாக்கி,
தமிழினம்
தலைநிமிர்ந்து
வாழ
வகைசெய்த
பகுத்தறிவு
பகலவன்,’என இன்னும் சொல்லிக்கொண்டே
போகக்கூடிய
அரும்பணியை
ஆற்றிய
மாபெரும்
சிந்தனையாளர்
‘பெரியார்’.வரலாற்று குறிப்பு :
பிறப்பு: செப்டம்பர் 17, இறப்பு: டிசம்பர் 24,
1973
1879
– செப்டம்பர்
17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898
– நாகம்மையாரை
மணந்தார்.
1904
– காசிக்கு
சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919
– இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922
– மெட்ராஸ்
ப்ரிசிடென்ஸி
காங்கிரஸ்
கமிட்டி தலைவரானார்.
1925
– இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924
– வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925
– சுயமரியாதை
இயக்கம் தொடங்கப்பட்டது.
1929
– ஐரோப்பா,
ரஷ்யா, மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929
– தன்னுடைய
பேருக்கு
பின்னால்
இருந்த ‘நாயக்கர்’ என்பதைத் துறந்தார்.
1933
– பெரியாரின்
துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938
– தமிழர்கள்
வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939
– நீதி கட்சி தலைவரானார்.
1944
– நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948
– ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949
–அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட கழகம்’ கட்சி தொட
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.
தந்தை பெரியாரின் சமுதாய தொண்டுகளை இந் நாளில் நினைவு கூறுவோம்.
No comments:
Post a Comment