Wednesday 4 December 2013

கிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்திற்கு...

அருமைத் தோழர்களே!

நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது தாங்கள் அணைவரும் அறிந்த ஒன்று. நமது எழுச்சிமிகு 7 வது மாவட்ட மாநாட்டிற்கு பின் நடைபெறக்கூடிய முதல் மாவட்ட செயற்குழு என்ற முக்கியத்துவம் பெறுகிறது. மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் உங்கள் அணைவருக்கும் ஏற்கனவே அனுப்பட்டுள்ளது.நமது செயற்குழுவின் ஆய்படு பொருளில் ஒன்றான, மாவட்ட  மாநாட்டின் வரவு-செலவு சமர்ப்பித்தல் உள்ளதால் நமது கிளைச்சங்கங்கள் கைவசம் உள்ள மாவட்ட மாநாட்டின் ரசீது புத்தகங்களை உடனடியாக மாவட்ட பொருளரிடம் ஒப்படைக்கவேண்டுகிறோம்.
-----இது அவசர அவசியமாகும்.

No comments: