அருமைத் தோழர்களே! நமது BSNLEU சங்கம் சார்பாக எதிர்வரும் 07.01.2014 அன்று சென்னை,தேனாம்பேட்டை,காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ள "SAVE BSNL" கருத்தரங்கத்திற்கு (SPL.CL)சிறப்பு விடுப்பு,நமது மாநில சங்க வேண்டுகோளின்படி,மாநில நிர்வாகம்(CCM,Office) மேற்கண்ட உத்தரவை வெளி இட்டுள்ளது,தோழர்கள் உரிய முறையில் சிறப்பு விடுப்பு கொடுத்து சென்னை வரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். என்றும் தோழமையுடன் ....எஸ்.சூரியன் ----மாவட்ட செயலர்
No comments:
Post a Comment