Wednesday 24 December 2014

டிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்...

எம்.ஜி.ஆர்என்றபுகழ் பெற்றமருதூர் கோபாலமேனன் இராமச் சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன் பிறப்பு-ஜனவரி 17, 1917 -மறைவு- டிசம்பர் 24, 1987),தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும்வரைதமிழ்நாட்டின்தொடர்ந்துமூன்று முறை  முதலமைச் சராகவும்இருந்தவர்.எம்.ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப் பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில்  இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப் படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகுகருணாநிதி யால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

No comments: