Sunday, 21 December 2014

20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .

மதுரை ஹைகோர்ட் :இங்குள்ள பாட்டரி செட்டில்ஒரு பாட்டரி சிறு குறைபாடு  காரணமாக  மின்வெட்டு ஏற்படும் பொழுது, அங்குள்ள எக்சேஞ் ரீஸ்டார்ட் ஆவதற்கு தாமதமாவதை சுட்டிக் காட்டி SDOTகிளைசார்பாக தனியாக ஒரு கடிதம் கொடுத்து விவாதித்தோம். GMஅவர்கள் உடனடி தீர்விற்கு வழிவகை செய்தார்.

No comments: