Monday 15 December 2014

மதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ. . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை மாவட்ட FORUMசார்பாக மதுரையில்  தோழர்.ஆர்.அண்ணாதுரை MLA, அவர்கள் முதல் கையெழுத்திட்டு துவக்கி 11.12.14 அன்று  நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது ,  நமது  நன்றி . . .

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
இயக்கம் வெற்றி பெறட்டும்