Tuesday 23 December 2014

வெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு விழா...

அருமைத் தோழர்களே ! வேலூரில் மாவட்ட நிர்வாகம் கடைபிடித்த ஊழியர் விரோத நடைமுறையை தமிழ் மாநிலம் முழுவதும் அம்பலபடுத்தி, தமிழகம் முழுவதும் ஊழியர்களை திரட்டி வெற்றியை  ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு விழா ...

No comments: