Monday 15 December 2014

சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...

தமிழகத்தில்  சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் BSNLகார்பரேட் நிவாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது ...தமிழகத்தில், குறிப்பாக மதுரை, திருச்சி, குடந்தை ஆகிய மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என மாவட்ட சங்கங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் BSNL இயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்... காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: