Saturday 6 December 2014

நடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பும்...

அன்பிற்கினியவர்களே ! நமது அரங்கில் ஏற்கனவே 27.11.14 அன்று BSNL-லில் பணிபுரியும் அனைத்து சங்க C&D ஊழியர்களும் இந்திய நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அவ்வாறு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சிறப்பாக பங்கு பெற்றவர்களுக்கு மத்திய சங்க  பாராட்டும், இனி நாம் அனைவரும், FORUM சார்பாக    அதாவது அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நடத்த வேண்டிய போராட்டத்திற்கான அறிவிப்பையும் நமது மத்திய சங்கம் அறிவித்துள்ளது. 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா