ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி இலவசமாக பேசி வந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு!
ஆமாங்க.. இனி அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவில் தானியார் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.---விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
1 comment:
இனி ஒவ்வொரு அலைபேசி நிறுவனமும் கட்டணம் வசூரிலிக்கத் தொடங்கியிடுமே
Post a Comment