Tuesday 23 December 2014

டிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .


டிசம்பர்-25 வெண்மணி தியாகிகள் 

நினைவுதினம்.நிலப்பிரபுத்துவ,சாதிய 

கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி

இயக்கம் நடத்திய வீரச்சமரில் தங்களது 

இன்னுயிரை ஈந்த தியாகிகளின்

நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

வெண்மணியின் வெளிச்சத்தில் சாதி-மத 

வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராட

சூளுரைப்போம் . . .

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விவசாயம் காப்போம்
விவசாயிகளைக் காப்போம்
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்