அன்பிற்கினியவர்களே ! இன்று போபால் பேரழிவு நினவு தினமாகும் 3000 க்கும் அதிகமான மக்கள் , விசவாயு கசிவால் கொல்லப்பட்டதுடன், எஞ்சி அங்குள்ளவர்களின் வாழ்க்கை இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் நாள்பட்ட நோயாளிகளாக, மற்றும் ஊனமுற்றவர்களாக ஏற்பட்டு இன்றும் உள்ள நிலைமை நீடிக்கிறது. போபாலில் 2-3 டிசம்பர் 1984 அன்று இரவு நிகழ்ந்த அக் கோர விபத்து உலகத்திலேயே மிகப் பெரிய பேரழிவு ஆகும்.
அச் சம்பவம் நிகழ்ந்து முப்பது ஆண்டுகளுக்கு பிறகும் , முழு இழப்பீடு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இன்னும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர், தவறிழைத்த குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது மேலும் கொடுமை . பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதே நமது விளைவு.
No comments:
Post a Comment