அன்பிற்கினியவர்களே ! கடந்த 19.12.14 அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட லோகல் கவுன்சில் கூட்டத்தில், மதுரை மாவட்டவளச்சியை உயர்த்த அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் அமர்த்தி முழுமையான திட்டமிடல் தேவையென்று நாம் முன் வைத்த ஆலோசனை அடிப்படையில், எங்கெங்கு கேபிள், டிராப்வயர் போன்ற பொருட்கள் தேவை யென்பது குறித்த கூட்டத்தை 27.12.14 அன்று பொதுமேலாளரல் நடத்தப்பட்டது. அதனுடைய முடிவின் அடிப்படையில் ஒரு பகுதியாக மதுரை பீபி குளப்பகுதி உழவர் சந்தையில், மதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்கம் சார்பாக "மேளா" நடத்தப் பட்டகாட்சி.
1 comment:
வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment