Friday 26 December 2014

யூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்டிப்பு...

அருமைத்தோழர்களே! நமது அலுவலர்களுக்கு யூனியன் பேங்க் MOU  உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-12-2014 இல் இருந்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது .இது 31-12-2015 வரை அமலில் இருக்கும். ---MOU படிக்க இங்கே கிளிக் செய்யவும்.