Wednesday 10 December 2014

கண்ணீர் . . . அஞ்சலி . . .

தோழர்களே! NFTE சங்கத்தின்தமிழ் மாநில அமைப்புச் செயலர்,திண்டுக்கல் தோழர். C.விஜயரெங்கன் அவர்களின் அன்புத் துணைவியார்
திருமதி.அன்னலட்சுமிஅவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில் தனது இல்லத்தில் அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். என்பதை மிக வருத்தத்துடன் 
தெரிவிக்கின்றோம். 
துணைவியாரைஇழந்துதுயருறும்தோழர். C.விஜயரெங்கன் அவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கலை நமது BSNLEU மதுரை மாவட்டசங்கம்  தெரிவித்துக்கொள்கிறது. 
இன்று10/12/2014 நண்பகலுக்குப்பின் ஒட்டன்சத்திரத்தில்
இறுதி சடங்கு 
 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

Most unfortunate.. Our heartfelt condolence to the family

kosal