03.03.15 மதுரை G.M (o)-ல் பட்ஜெட்க்கு கண்டன ஆர்ப்பாட்டம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwSc50Hw4CfUE21McxsKwlGmgllRFEa015xR9e19zEHNgMSr9-8PZKUpUMMWdVQ3PGAxwRrTTjbv_a-QDcsvMA9onKD9N_7btnZa-Kt3iYIJXrpkaOBW26SoFUcHYs9fm1xjXOAjKluNWX/s1600/20150303_134102.jpg)
அருமைத் தோழர்களே ! மத்திய BJP அரசு அறிவித்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நமது BSNLEU-CHQ மத்திய சங்க அறைகூவலின்படி 03.03.15 செவ்வாய் அன்று மதுரை G.M (o)-ல் பட்ஜெட்க்கு கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது . . .
நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 35 பெண்கள் உட்பட கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் விளக்க உரை நிகழ்த்தினார். தோழர்.ஜி.கே. வெங்கடேசன் கோஷ முழக்கமிட்டார். இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர், எஸ். மாயாண்டி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்,
No comments:
Post a Comment