Saturday, 21 March 2015

BSNL நிறுவனத்தின் 2014-15 நிதி ஆண்டில் வளர்ச்சி...

2014-15  நிதி ஆண்டில் BSNLலின் வருவாய் ரூ. 29,000 கோடியாக இருக்கும் என நமது BSNL நிறுவனத்தின் CMD அவர்கள் கூறியுள்ளார். மேலும் நமது நிறுவனத்தின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்நிதி ஆண்டு 2018-19- ல் நமது BSNL நிறுவனம் இலாபத்தில் இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.BSNL Eyes Rs 29,000 Cr Revenue This Ye
 ----விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும் 

No comments: