Wednesday 11 March 2015

12.03.2015அன்று - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! நமது டெல்லி FORUM முடிவின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் 21 & 22 ஆகிய தேதிகளில் நமது BSNL அரங்கத்தில் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இணைந்து நடத்துள்ள நாடு தழுவிய  அளவிளான 2 நாட்கள்  வேலை நிறுத்தத்திற்க்கான அறிவிப்பை  நிர்வாகத்திற்கு, அரசாங்கத்திற்கு FORUM கொடுக்கின்ற 12.03.15 அன்று நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளதை ஒட்டி , நமது மதுரை SSA-யில் கீழ் கண்டவாறு ஆர்பட்டகளை நடத்திட நமது மதுரை FORUM முடிவு செய்துள்ளது.
12.03.2015அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் 
காலை 10.00 மணி - லெவல் 4 , EMM , வில்லாபுரம் ,எல்லிஸ் நகர் ,தேனி ,திண்டுக்கல் 
மதியம் 1.00 மணி - GM அலுவலகம் மதுரை.
மேற்கண்ட இடங்களில் ஸ்தலமட்டத்தில் அனைத்து சங்கங்களையும் இணைத்துக்கொண்டு ஆர்பாட்டத்தை சக்தியாக நடத்திட வேண்டுகிறோம். 
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU. & FORUM கன்வீனர்.

No comments: